Kealunilave - Tamil Podcast Podcast | Society & Culture Podcasts – Hungama
Kealunilave - Tamil Podcast

Kealunilave - Tamil Podcast

By Dhivya Bharathi

Kealunilave - Tamil Podcast is about naratting stories and thoughts to motivate listeners by the creative & delightful aspects, There are a lot of stories around us Some of those which we know but man ...Read more

9 Episodes

விதியும் மதியும் - இந்த பதிவில் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் எது நிஜம் எது பொய் என்பதனை பற்றி கொஞ்சம் சுவரசியத்தை கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
கோவில் - இந்த பதிவில் நம் மனநிலை எப்படி எல்லாம் மாறும் என்பதனை பற்றி ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
செருப்பு - இந்த பதிவில் "நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள்" அதை நாம் எப்படி தகர்த்து முன்னேறுவது என்பதனை பற்றி ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
Doctor - இந்த பதிவில் தான் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவன் தன் அறிவை பயன்படுத்தி எப்படி பிழைத்துக்கொல்வான் என்பதனை பற்றி ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந ...Read more
Email ID - இந்த பதிவில் நம்மை பிறர் எதை கொண்டு மதிப்பிடுகின்றனர் என்பதனை பற்றி ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
புத்தகம் - இந்த பதிவில் நாம் நம் வாழ்வில் எப்படியெல்லாம் ஏமாற கூடாது என்பதனை ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
சுட்டகதை - இந்த பதிவில் நாம் நம் வாழ்வில் எதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதனை பற்றி ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
ஆசை - இந்த பதிவில் மனிதனின் ஆசை எப்படி உருவானது என்பதை ஒரு சிறிய கதையுடன் கொஞ்சம் சுவரசியத்தையும் கலந்து பேசியுள்ளேன், கேளுங்கள் மகிழுங்கள் !
நீங்கள் இதுவரை கேட்டீடாத கதைகளை சுவரசியத்தோடு நல்ல கருத்துக்களையும் கலந்து தொகுத்து வழங்கும் இந்த பயணம் இனிதே துவங்கியது!