TIMONs Kutty Story Podcast | Kids & Family Podcasts – Hungama
TIMONs Kutty Story

TIMONs Kutty Story

By Timon Explorer

Let''s have some stories with Timon. STORIES which we heard in our childhood and stories which we forgot are here.. listen and enjoy makalea..

19 Episodes

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.விளக்கம்: சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும். - சாலமன் பாப்பையா
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. - மு.வரதராசன்Kelunga Makalea
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.BOOK link: https://www.amazon.in/dp/B09PHGVN2J ...Read more
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
Setting goals helps trigger new behaviors, helps guides your focus and helps you sustain that momentum in life. Goals also help align your focus and promote a sense of self-mastery. In the end, you ca ...Read more
Ena Macha pocha !! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
“Nothing in this world can take the place of persistence. Talent will not: nothing is more common than unsuccessful men with talent. Genius will not; unrewarded genius is almost a proverb. Education w ...Read more
Original lines: ini melvadha illa vilvadha Don’t give up when the road to recovery gets rough. Even if you hit rock bottom, you can find the bravery and perseverance to keep on going. You are more cap ...Read more
In life, there is no right or wrong choice of path because your decision will only lead you to different opportunities. It doesn''t really matter which way you take because you never know what is goin ...Read more